உன் நாணம்

நீ......
நகம் கடித்துக்-
கொடுக்கும்;
வெட்கம்...
என்னை இன்னும்-
ஆயிரம் கவிதைகள் எழுத;
சொல்லுதடி.....

எழுதியவர் : குகன் கே மதி (6-Sep-12, 10:48 pm)
Tanglish : un naanam
பார்வை : 226

மேலே