anbu

நீ பார்க்கும் பூத்து புன்னகை செய்யும் உதடுகளை விட நீ பார்க்காத பொது கண்ணீர் சிந்தும் கண்களை நீசி..
அதுதான் உண்மையான அன்பு...

அன்பு எனும் மலரை..
என்றும் யார் மனதிலும் மலர விடாதே ,
அப்படி மலர விட்டல் அதை இறுதிவரை வாட விடாதே .....

அன்புடன் ம . உஷா...

எழுதியவர் : usha (13-Sep-12, 7:44 pm)
பார்வை : 206

மேலே