உன் பிரிவை ....

உனக்கு கடிதம் எழுதிவிட ஏங்குகிறது
என் நெஞ்சம் ஆனால் அதற்கு
முன்னால் கண்கள் எழுதிவிடுகிறது கண்ணீர் துளிகளாக உன் பிரிவை ...

எழுதியவர் : ப்ரியாஅசோக் (15-Sep-12, 11:54 am)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
Tanglish : un pirivai
பார்வை : 199

மேலே