மௌனம்:::

துடிக்கும்
என் இதயத்திடம் கேள்.??
நீ தந்த
வலிகள் எத்தனை என்று..
வார்த்தைகளால் அல்ல,
உன் மௌனத்தால்.!!

எழுதியவர் : gomathi (16-Sep-12, 8:44 pm)
பார்வை : 365

மேலே