எங்கே திராவிடம் யார் திராவிடர்கள்
எங்கே திராவிடம் யார் திராவிடர்கள் என்ற தலைப்பில் ஏன் கட்ட்டுரை எழுத வேண்டும் என்று என்னை யாரேனும் கேக்க கூடும் இல்லாத ஒன்றை சொல்லி நம்மை ஏமாற்றி வருபவர்களின் முகத்திரை கிழிக்க
திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கை நர்மதை ஆறு குறிக்கபடுகிறது நர்மதைக்கு கீழ் உள்ள
மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா, மட்டும் தமிழ் நாடு இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை அப்படிஎன்றால்
தமிழ்நாட்டில் திராவிடம் இருக்கிறது என்று அர்த்தமா இல்லை தமிழ் நாட்டில் திராவிட மாயி உள்ளது
திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி காடுவேல்ஸ் தான் காடுவேல்ஸ் தற்போது உள்ள இந்தியாவை இரண்டாக பிரிக்க செய்த சதி தான் அரியம் திராவிடம் அரியம் திராவிடம் என்று இரண்டு இனங்கள் இருந்ததற்கு எந்தவித சரித்திர சான்றும் இல்லை சிந்து சமாவளி நாகரிகம் ஆரிய படையெடுப்பால் aliavillai இயற்கை soolnilaiyal தான் ஆழிந்தது சான்று கிடைதுதுள்ளது
வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றல் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் திராவிடத்தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி
திராவிடகட்சிகள் ஆண்ட முதலவர்கள் அண்ணாதுரையும் பன்னீர் செல்வம்த்தயும் தவிர
பச்சை தமிழன் எவரும் இல்லை மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லிகொள்ளும் எந்தமாநிலத்திலும் தமிழன் முதல்வரக்கமாட்டர்கள் அனால் தமிழ்நாட்டில்
திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் யாரை வேண்டுமானால் மக்கள் முதல்வர் ஆக்குவார்கள்
இதுதான் சதி