விருப்பத்துடன் இணைந்து வாழுதல் ---LIVE -IN RELATIONSHIP

இக் கால கட்டத்தில் திருமணம் தேவையா?????????
கேள்வி -பதிலில் பிரியா கீதா எழுப்பிய
கேள்வி
நான் அளித்தபதில் :


சட்டத்திற்கும் சாத்திரத்திற்கும் அப்பாற்பட்டுஆணும் பெண்ணும் சில தேவைகளுக்காக விருப்பத்துடன் இணைந்து வாழும் முறைகேடான வாழ்க்கை வழி ---live -in relationship பற்றியதா உங்கள் கேள்வி? தெளிவாக்குங்கள் பதில் சொல்கிறேன்
----அன்புடன்,கவின் சாரலன்
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
சமூக கலாச்சாரத்திற்கு ஆரோக்கியமா அல்லது
அவலமா ? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Sep-12, 7:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 401

மேலே