பொறாமை

உன் கூந்தலுக்கு என்ன என்மேல் பொறாமையா ?.....தன்னால் முடியவில்லை என்பதற்காக என்னையும் பார்க்கவிடாமல் உன் முகத்தை மறைக்கிறதே!!

எழுதியவர் : மதன் (17-Sep-12, 5:32 pm)
சேர்த்தது : agni
Tanglish : poraamai
பார்வை : 222

மேலே