கொஞ்சம் சிரி
உன் அழகான முகத்தில் இன்று மட்டும் வாட்டம் எதற்கு ?....பார் உன்னால் இன்று பூக்கள் கூட மணம் வீசவில்லை......ஒருமுறை சிரித்துவிடு , பூவின் மணத்தோடு என் மனதையும் வாழவிடு...