தவிப்புகள் !

ஒரு முறை பிடிக்கவில்லை 
என்றாய் ..!
இருவிழி அழுதது !
மறுமுறை பிடிக்கவில்லை
என்றாய்.!
இதயமும் அழுதது
விழியுடன் இணைந்து ..!
இனி ஒருபோதும் சொல்லாதே 
அழுவதுக்கு இனியும் அவை
தயார் இல்லை ...!
மரணிப்பதுக்கே ..!

தாஸ் 

எழுதியவர் : தாஸ் (17-Sep-12, 5:27 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 186

மேலே