ஏன் கவிதை...என் கவிதை ...
கவிதை
கற்றை பூக்களாக தான்...
இருக்க வேண்டுமா ....
ஒட்றை பூவாக...
இருக்க கூடாதா ...
என் கவிதை
ஒட்றை
பூவாய் வரும் ...
கற்றை பூவின்
வாசத்தை தரும் ....
கவிதை
கற்றை பூக்களாக தான்...
இருக்க வேண்டுமா ....
ஒட்றை பூவாக...
இருக்க கூடாதா ...
என் கவிதை
ஒட்றை
பூவாய் வரும் ...
கற்றை பூவின்
வாசத்தை தரும் ....