நீ யார் ?

28 இரவு
என்னோடு நீ .
அந்த
3 இரவு மட்டும்
நான் மட்டும்
தனிமையில்.
நீ
.
.
.

நிலவு தானே !


இப்படிக்கு
கருவாயன்

எழுதியவர் : karuvayan (18-Sep-12, 7:56 pm)
சேர்த்தது : Hari Haran
பார்வை : 157

மேலே