மன உறுதி வேண்டும்

மாலுமி இல்லாத கப்பல் தத்தளிக்கும்
மன உறுதி இல்லாத வாழ்க்கை அலைக்கழிக்கும்...
உறுதியாய் இருங்கள்
உலகத்தை வெல்லுங்கள்

எழுதியவர் : (19-Sep-12, 3:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : mana uruthi vENtum
பார்வை : 250

மேலே