தேவையா இனி காதல் ........
ஆண்
பெண்
இவர்களின் முதல் சந்திப்பு பள்ளி பருவ காலத்தில்
அங்கே
தொடங்கியது
""காதல்""
புத்தகத்தின் நடுவில் காதல் கடிதம் கொண்டு செல்லும் பெண்ணே
அன்பான முத்தம்
அன்பான பேச்சு
தனிமையான இடம்
கொஞ்சம் காமம்
முடிவு ஏமாற்றம் காதலன் கை விட்டான் .....
நடுத்தெருவில் நிற்பாய் நாளை கை குழந்தையுடன்
தனியாக ............பெண்ணே புரிந்து கொள்
தேவையா இனி காதல் ........
நெய்வேலி ஆனந்த்

