பெண்அடிமை

பெண்கள் -
பூமியின் கண்கள்,
பொறுமை -
அவர்களின் தூண்கள்,
குலம் பெருக்கி குறை விலக்கி
வீட்டிற்காய்,நாட்டிற்காய் பாடுபட்டு
விடியல்களை பிரசவித்து
விடியாத இரவுகளாய்
இன்னும் அவர்கள்
இன்னல் வாழ்வுகளில்.........

தொடரும்.......

எழுதியவர் : S.Raguvaran (21-Sep-12, 11:38 am)
சேர்த்தது : Raguvaran
பார்வை : 222

மேலே