இன்பம் துன்பம்
இன்பமும் துன்பமும் நம் இடையே தங்கிவிடுவதில்லை
இன்பம்வரும் போது மனசு மகிழ்ச்சியில் துல்லுகிறது ஆனால் துன்பம் வரும் போது நம் இதயம் அதை ஏற்க்க மருக்கிறது
இன்பம் வரும் வேலையில் நாம் அதை வரவேற்பதைப் போல துன்பத்தையும் நாம் வரவேற்க வேண்டும் அப்போது தான் நம் இதயம் இரண்டையும் சரிசமமாக ஏட்றுக் கொள்ளும்.