நிலவு. . . .
இரவெனும் இதமான வேளையில் .........
உறங்க சென்ற என்னை வாட்டின ........
உன் நினைவுகள் உறங்க விடாமல் ......
கண் மூடினால் கனவில் நீ ......
கண் திறந்தாள் வெள்ளி நிலவிலும் நீ ....
என் இறவை உணதாகியவலே நீ ....
எப்போது எனதவாய் ..........

