கேள்விப்புள்ளிகள் ....
நான் யார் ?
நான் நீயா ?
நீ நானா ?
..................
..................
கேள்விகள் தொடரும் ,
ஆழ்ந்த தியானத்தில்
ஆராய்ந்தோமானால் அறியலாம் ,
இவற்றில் ஒரு புள்ளி
கடவுள் என ,
இங்கு முற்றுப்புள்ளி கிடையா
இதைப் படித்து முடியும் தருணம்
உங்களில் கேள்விகள்
தொடரும் ஆதலால் .........