மனதின் எதிரி....

மனதின் முதல் எதிரி...
கண்கள்தான்!
ஆமாம்.
மனது நினைப்பதை....
கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறதே!

எழுதியவர் : சரவணன் (25-Sep-12, 10:33 am)
Tanglish : manathin ethiri
பார்வை : 190

மேலே