காதல் ஜாக்கிரதை !

நீ உயிருக்கு உயிராக
காதலிக்கும் -- உன் உயிர்
காதலே உன் உயிருக்கு
யமனாக மாறாமல் காதலி !

எழுதியவர் : Virjin (26-Sep-12, 3:04 pm)
சேர்த்தது : Virjin
பார்வை : 199

மேலே