உன் பார்வையால் என்னை கொன்று விடாதே

"நிராயுதபாணியாக வந்த என்னை ......
உன் கடைக்கண் ஆயுதத்தால் என்னை
கொன்று விட்டாயே ...!!!
பெண்ணே .....!!!

எழுதியவர் : (27-Sep-12, 2:42 pm)
பார்வை : 211

மேலே