கவிதை எழுத நினைதேன்

கவிதை எழுத நினைதேன்
நினைவுகளாய் உன் முகம்
கலங்கியது என் கண்கள்
மட்டும் அல்ல
என் பேனாவும் தான் .......

எழுதியவர் : பாஷா ஜமீல் (30-Sep-12, 5:49 pm)
சேர்த்தது : பாஷா ஜமீல்
பார்வை : 242

மேலே