பாஷா ஜமீல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாஷா ஜமீல்
இடம்:  PONDYCHERRY
பிறந்த தேதி :  01-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Sep-2012
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  24

என்னைப் பற்றி...

பெருசா ஒன்னும் சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை

என் படைப்புகள்
பாஷா ஜமீல் செய்திகள்
பாஷா ஜமீல் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
பாஷா ஜமீல் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 6:13 pm

வாடிப்போன
நரம்புகளும்
ஒடி ஒய்ந்துப்போன
இரத்தமும்!

தள்ளாடும் நடையால்
தணிக்கைச் செய்யப்பட்ட
இளமை;
சொல்லாமல் சொல்லும்
என் முதுமை!

வெட்ட வெளிச்சத்திலும்
திரைப் போடும்
விழி இமை!

கட்டுப்படாத இளமைக்குக்
குட்டுப்போடும்
முதுமை!

தூணாகக் கால்கள்
இருந்தாலும்;
துணைத்தேடிக்
கைத்தேடும் கைத்தடிக்கு!

இளமை விளிம்பில்
முதுமை நுனியில்;
இறைத்தேடி நடைப்போடும்
முன்னே - வழித்தேடுப்;
பிதுங்கும் இளமையிலே
இறைவனின் அருள் தேடு!

மேலும்

பாஷா ஜமீல் - எண்ணம் (public)
19-Nov-2013 12:38 pm

நல்ல முயற்சி

வாழ்த்துகள் .....

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே