காதல் விண்ணப்பம் ஒன்று

(காதல் விண்ணப்பம் ஒன்று )

நீ ஒரு அழகான பெண்
என்பது உண்மையானால்

நீ ஒரு சிறகு இல்லாத தேவதை
என்பது உண்மையானால்

நீ ஒரு சித்திரை மாசத்து நிலவு
என்பது உண்மையானால்

நீ ஒரு கட்டிளம் குமரி
என்பது உண்மையானால்

நீ என் உயிர்
என்பது உண்மையானால்

இக் கவிதை படித்தவுடன்
புன்னகைத்தபடி என் காதலைக்
ஏற்றுக் கொள்வாய்

எழுதியவர் : பாஷா ஜமீல் (30-Sep-12, 5:45 pm)
பார்வை : 210

மேலே