மழலை

பூக்கள் கூட தோற்று போகும் உன் பூ போன்ற புன்னைகையால்
கல் நெஞ்சம் கூட பஞ்சாய் மாறும் உன் விரல்கள் தீண்டினால்
இருள் கூட ஓளி பெறும் நீ உன் கண்களை திறந்தால்
இன்னிசை கூட சலித்து போகும் உன் மழலை பேச்சை கேட்ட பின்பு ......

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (1-Oct-12, 10:58 am)
Tanglish : mazhalai
பார்வை : 226

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே