வெடித்தது காதல்

அவள் மீது
உள்ள காதலை
அடைத்து அடைத்து வைத்திருந்தேன்.

வெடித்து வெடித்து
சிதறியது கவிதை

எழுதியவர் : கவின் (1-Oct-12, 7:17 pm)
பார்வை : 193

சிறந்த கவிதைகள்

மேலே