அவலும் நானும்

பின்னால் என்னை அமரவைத்து
இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டுகிற
என்மோசமான காதலனெ
உண்மையைச்சொல் சாலை போடுகின்றவர்களிடம்
லஞ்சம் கொடுத்து இத்தனை
வேகத்தடைகளை போடச்சொன்னது நீதானெ

எழுதியவர் : A.கலைஅரசன் (1-Oct-12, 7:07 pm)
சேர்த்தது : Arts King
பார்வை : 243

மேலே