அட்டகத்தி ...
உண்மைதான்
மூன்று பெண்களை
நான் காதலித்தது ....
உண்மைதான்
ஒரு காதல் தோல்விக்குப்பின்
அடுத்த காதலை
நான் தேர்ந்தெடுத்தது....
உண்மைதான்
மூன்று பெண்களும்
என் காதலை வெறுத்தது ....
உண்மைதான்
நான் நல்ல நடிகன் ....!
உண்மைதான்
இயக்குனர்தான் சரியில்லை ...!!

