காதல்

எனக்கான யுகங்கள்
எத்தனையோ ?
நானறியேன்!
அதில் அத்தனையும் !
உன்னை !
நினைக்க மறவேன் ..!

எழுதியவர் : வி.பிரதீபன் (5-Oct-12, 11:57 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 115

மேலே