பிடிவாதம்....
பிடிவாதக்காரி நான்....
உன்னை காதலிக்கும் போதும்
பிடிவாதம் பிடித்தேன்...
எல்லா விஷயத்திற்காகவும்
பிடிவாதம் பிடித்தேன்...
ஏனோ, உன் பிரிவு மட்டும்...,
பிடிவாதமாய் என்னை அழச்செய்கிறது...
எதற்கும் பிடிவாதத்தை
விடாத நான்....
இன்று பிடிவாதமாக..,
என் பிடிவாதத்தை
விடுகிறேன்...
நம் காதலுக்காக....