வரம்...

என்ன தவம்
செய்ததோ...,
அந்த கடலை மிட்டாய்....
உன் வாய்க்குள்
கரையும் ..,
வரத்தை பெற்று விட்டது...

எழுதியவர் : jakir (8-Oct-12, 6:01 pm)
Tanglish : varam
பார்வை : 129

மேலே