பூ

பெண்களும் பூக்களும் ஒன்று தான்...
அடம் பிடித்து ஒற்றை காலில் நிற்கும் விஷயத்தில்..!

எழுதியவர் : பிரசன்னா பரத்வாஜ் (11-Oct-12, 12:57 pm)
சேர்த்தது : Prasanna Bharathwaj
Tanglish : poo
பார்வை : 228

மேலே