பெண்

நீ விளக்கேற்றினாய்
விளக்கு உன் முகத்தை ஏற்றியது

எழுதியவர் : அற்புதன் (13-Oct-12, 2:19 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : pen
பார்வை : 142

மேலே