!!!====(((வணங்குகிறேன்)))====!!!
டார்வின் பரிணாம கொள்கையின்
முதல் குரங்கே...
எம் தமிழ் இனத்தின்
முதல் கருவை சுமந்தவளே...
எம் தமிழ் மொழியின்
முதல் சொல்லை உச்சரித்தவனே...
எம் தமிழ் சொல்லின்
முதல் எழுத்தை வடித்தவனே...
எம் தமிழ் எழுத்தில்
முதல் கவிதை வரைந்தவனே...
வணங்குகிறேன் உம்மை
வணங்குகிறேன் - என்
வாழ்நாள் முழுவதும் வணங்கிடுவேன்...!!!