எம் தமிழ்
புவி வையம் பவனம் பாலம்
இவையாவும் பூமிப் பெயரே
யாரறிவர் ...!!!!
இதுவெல்லாம் தமிழ் இன்று
தரணி முழுதாய் மண்ணில்
மாறிக் கிடக்கிறதின்று.....!!!!
வாலுரையும் உயிரெடுக்கும்
வீரத்தமிழன் கரம் பட்டால்
போர் முனையும்
பூகம்பமாகும் - எம்
தமிழ் சொல்பட்டால் ...!!!!
தெளிவின்று கொண்டேனே
தொழில் ஒன்று கற்றேனே
மொழி முதல் பெற்றபோது
தமிழ் என்னில் திழைத்தபொது ...!!!