முடிவு தான் என்ன???

காதலிக்கிறேன் என்றேன்
உண்மையா என்றாய்?
உயிருக்கு உயிராய் என்றேன்,
யோசிக்கலாம் என்றாய்.
காத்திருக்கின்றேன் என்றேன்
முடியுமா என்றாய்??
காத்திருக்கிறேன் இதய வாசலில்
இன்று வரை
உன் கரம் கோர்த்து வாழ்வின் அந்தம் வரை
உன் செல்ல கொஞ்சல் கேட்டு
நடை போட! ! !