கண்கள்
கண்கள்
வட்ட நிலவில்
வண்ண மீன்கள்
உனதிரு கண்கள் ....!!!
புன்னகை கூட
புயலாகும் -நீ சிரித்தல்
கண்கள் இரண்டும்
காவிய கவிதை சொல்லும்
நீ பார்த்தால் ...!!!
துருவங்களை
துணையாக கொண்ட -இரு
தூண்டில் மீன்கள் ....!!!

