ஒருதலை காதல் !

உன் ஓரவிழி பார்வையில்!
வீழ்ந்து
விலக முடியாத!
காதலெனும்!
ஒற்றையடிப்பாதையில்
என் பயணம் !

எழுதியவர் : குணசேகரன்.K (20-Oct-12, 5:06 pm)
பார்வை : 252

மேலே