மறந்து விட்டாயா.....

என்னை மறந்து விட்டாய் இன்று,
அன்று மறக்கவில்லை ....என் மடியில் கணம்
வார்த்தை வரவில்லை . ஏன் என்றால்
என் மடியில் ஒன்றும் இல்லையடி ...
வருவாய் என்று பல நாள் காத்திருக்க
ஒரு குழந்தை வந்து என்னை மாமா என்கிறாளே..
கண்டுகொண்டேன் நீ மாறவில்லை என்று...
இப்போது விலகி போகிரேன்..
நிறைந்த மனசோடு..

எழுதியவர் : ராஜலிங்கம் அனந்தன் (20-Oct-12, 12:32 pm)
சேர்த்தது : rajaanandan
பார்வை : 496

மேலே