எல்.ஓ.சி. ஏஜென்ட்

சிறியவர் தொடங்கி
பெரியவர் வரை
நம்
மனதை சலவை செய்யும்
மந்திரங்களோடு ,
நம்மை பணயம் வைத்து
நாள்தோறும் நன்மை அடையும்
மனித நேயம் தெரிந்த
மறக்க முடியா மனிதர்கள் !

எழுதியவர் : அபி (26-Oct-12, 8:14 am)
சேர்த்தது : G.Anto
பார்வை : 134

மேலே