பெட்ரோல்-டீசல்

நிறத்தில்தான் கொஞ்சம் வித்தியாசம் !
நிஜத்தில் நம்மை ஆட்டுவிக்கும்
ஆண்டவன் படைத்த
இரட்டையர்கள் !

எழுதியவர் : அபி. (26-Oct-12, 7:57 am)
சேர்த்தது : G.Anto
பார்வை : 215

மேலே