அம்மா
அம்மா என்று நாம் ஏன் அழைக்கிறோம் தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
அம்மா
அ
(உயிர் எழுத்து )
ம்
(மெய் எழுத்து )
மா
(உயிர் மெய் எழுத்து )
நமக்கு உடல்(மெய் )தந்து ,அதுக்கு உயிர் தந்து ,
நம்மை உயிரும் உடலுமாய் இருக்கசெய்தவள்
அதனாலதான்
அம்மா என்று அழைக்கிறோம்
என்று நினைக்கிறேன்