kavalai

கவலை தான் கவலை பட வேண்டும்
இவள் கவலை படுவதே இல்லை
என்ற கவலையில்
கவலை வேண்டாம்
கவலையை கவலை பட
வைத்திடு
தன்னம்பிக்கையுடன்
தொடர்ந்து
நடந்திடு

எழுதியவர் : manikandan (27-Oct-12, 6:27 pm)
பார்வை : 135

மேலே