காதல் ...........!

இதழ் அசைந்தால் மொழி பிறக்கும்
அவள் இமை அசைவில்
என் இதயத்தில் காதல் பிறந்தது

எழுதியவர் : பனித்துளி வினோத் (27-Oct-12, 8:11 pm)
சேர்த்தது : panithulivinoth
பார்வை : 288

மேலே