கேள்வி

காதலென்று சொன்னாலும் கடிதம் தந்து நின்றாலும் தரையை பார்த்து நீ சென்றால் மௌனம் என்ன பதில் சொல்லும்

எழுதியவர் : மோகா (27-Oct-12, 7:33 pm)
Tanglish : kelvi
பார்வை : 151

மேலே