காதல்
இதயத்தின் இருட்டறையில் இன்ப
விளக்காய் ஒலித்தவள் நீ
மனதின் மறுபக்கத்தில் மாற
தழும்பாய் உன் நீனைவுகள்
கண்ணின் கருவிழியில் கலையாத
காவியமாய் உன் நிழற்படம்
உதட்டில் மட்டும் அல்ல உயிர் உள்ளலவிலும்
நவிலும் நழுவிடாத உன் பெயர்
அதுவே என் உயிர்.........

