காதல் சங்கர்
நீயும் நானும் ஒன்னு
இது காந்தி புரந்த மண்ணு
பீசுலத்தான் நின்னு
நீ காதல்தான் பண்ணு
ரோஜாவுக்கு முள்ளு உண்டு
காதலுக்கு தில்லு உண்டு
உன்னை பார்க்க துடிக்கும் என் கண்களுக்கு எப்படி
புரியவைப்பேன் நீ தன என் காதலி என்று
உன் வருகைகாக வலி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் நீ வருவாயென
புள்ளி வைத்து விட்டு கோலம் போடாமல்
செல்கிறாயே தனிமையில் கிடக்கிறது என்
இதயம் உன் புள்ளிகள் போல