ஆசைப்படுகிறேன்...

நீ குழந்தைகளை
கொஞ்சும் போது...,
நான் குழந்தையாக
மாற ஆசைப்படுகிறேன்...
நானும் சேர்ந்து கொஞ்சும் போது...,
நமக்கு ஒரு குழந்தைப்பிறக்க
ஆசைப்படுகிறேன்...

எழுதியவர் : jakir (2-Nov-12, 2:37 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 148

மேலே