எதிர்பார்ப்பு

மழையில் நனைந்து
சென்ற உன்னை
கண் மறையும் வரை
பார்த்து நின்றேன்...
மறைந்தவுடன்
வருத்ததுடன் திரும்பி போனேன்...
அங்கும் நீதான் வானவில்லாய்...

எழுதியவர் : கவிநிலா (2-Nov-12, 8:32 pm)
பார்வை : 152

மேலே