விடிந்தவுடன் கனவும் விழித்தது

கண்டது கனவு
என்று இருந்த என்னை .....
கண்டது கணவனே
என்று ...
விடிந்ததும் காதலை சொல்லி ...
கைகொடுத்து
கன்னத்திலும் கொடுத்த நீ ........
என் வாழ்வே கவிநயமுடன் மாற்றிவிட்டாய் ....
இதோ இந்த கவிதையிலும் கூட.......!!!!!!