தீக் குச்சிகள்

யாருக்கோ எதற்கோ வெளிச்சம் தர
எத்தனை குழந்தைகளின்வாழ்வை
இருட்டாக்கிவிட்டு வந்துள்ளன
இந்த வத்தி குச்சிகள்..!

எழுதியவர் : vaspriyan (3-Nov-12, 12:08 pm)
பார்வை : 347

மேலே